அதிசயிக்க வைக்கும் அவுஸ்ரேலியா : சாகச சுற்றுலா போக ஆசையா?

சுற்றுலா தலங்களின் சொர்க்கபுரி அவுஸ்ரேலியா. தொழில்நுட்ப மிரட்டல், இயற்கையின் பேரெழில் என கலந்துகட்டியாக கண்டுகளிக்க ஏராளமான இடங்கள் உண்டு. சாகச விரும்பிகளுக்கு தீனியிடும் பல இடங்கள் இருப்பதுதான் இதன் சிறப்பம்சம். குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் கடலோர பிராந்தியம் அனைத்துவகை சாகச சுற்றுலாக்களின் மையமாக இருக்கிறது. சாகசங்களில் முதன்மையானது பலூனில் பறந்து ரசிக்கும் த்ரில்லான பயணம். கோல்ட் கோஸ்ட் ‘ஹாட் ஏர் பலூன்’ பயணம் புது அனுபவத்தை தரும். பல ஆண்டுகளாக மிகப் பாதுகாப்பும் நேர்த்தியுமாக இந்த … Continue reading அதிசயிக்க வைக்கும் அவுஸ்ரேலியா : சாகச சுற்றுலா போக ஆசையா?